அன்பு நெஞ்சங்களுக்கு,
என் முதற்கண் வணக்கம். தாய்நாட்டை விட்டு வேலை நிமித்தமாக வெளி நாடு சென்று வரும் தமிழர்களில் நானும் ஒருவன். அப்படி செல்லும் நேரங்களில் தனிமையை வெல்ல தமிழ் வலை தளங்களை தேடி படிக்க என்னுள் உருவான ஆசையே நான் இந்த பதிவுதளத்தை துவங்க காரணம்.
இங்கே நான் நமது தமிழ் மொழி, மக்கள், நாடு, மேலும் தமிழ் பற்றிய பதிவுகளை பதிகிறேன்.
காலங்களை முன்னோக்கி.....
அன்பன்,
சரவணன்.
Sunday, 13 April 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment